Currently browsing posts found in March2008
சி.கே.பாபுவை சந்தித்தேன் கட்டமஞ்சி ,குழந்தேஸ்வரர் கோவிலை அடுத்துள்ளது சி.கே. வீடு. தோட்டம். தோட்டத்தில் பார்வையாளர்கள் காத்திருக்க கார்டன் ரெஸ்டாரன்ட் பாணியில் குடை,குடையின் கீழ் கிரானைட் கற்களால் ஆன இருக்கை. நாங்கள் உள்ளே நுழைகிறோம். சி.கே.வீட்டிலிருந்து வெளியே வருகிறார். ஸ்டோன் வாழ் பேண்ட், முழுக்கை காட்டன் சட்டை ( இது நடந்தது 2004 ல் / இப்போது அவருக்கு 54 வயது.. அப்போ 50 ஆ) .தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தவர்களுக்கு ஏதோ சொல்கிறார். பிறகு “ஆந்திரபிரபா காரர்கள் யாராவது [...]
Posted at: March 25th, 2008 - 7:44 am - Number of Comments » 0