Currently browsing posts found in February2008
சி.கே.பாபு 3 ஆவது முறையாக சட்டமன்ற தேர்தல்களில் வென்று எம்.எல்.ஏ.வாக இருந்த நேரம் அது. மாநிலத்தில் தெ.தேசம் ஆட்சி. சந்திரபாபு முதல்வர்,அந்த தேர்தலில் சி.கே.வை படுத்திய பாடு இருக்கிறதே. வாக்குப்பதிவு நடந்த தினம் அப்படியே அடை காத்தார்கள். நிழலாய் தொடர்ந்தனர். பரோலில் வந்த தூக்கு தண்டனை குற்றவாளிக்கு கூட அந்த அளவுக்கு கட்டுப்பாடுகள் இருக்காது. ரட்சக் வாகனம் என்ன?,ஷேடோ பார்ட்டி என்ற பெயரில் போலீஸ் வாகனம் என்ன ? சந்திர பாபு தெருதெருவாய் பிரச்சாரம் செய்ததென்ன? எல்லா [...]
Posted at: February 16th, 2008 - 1:03 am - Number of Comments » 0
சி.கே.பாபுவுக்கு நான் எழுதிய 2 ஆவது கடிதம் எல்லா ஊர்களிலுமே இப்போது 2 பஸ் ஸ்டாண்டுகள் இருப்பதை அறிந்தே இருப்பீர்கள். எங்கள் ஊரிலும் அதே கதைதான். ஊருக்கு வெளியே புது பஸ் ஸ்டாண்டு, ஆந்திரா சைடுள்ள ஊர்களுக்கு போகும் அரசு பஸ்கள் இங்கிருந்து போகும். ஊருக்குள்ளே பழைய பஸ்ஸ்டாண்டு. வேலூர்,குடியாத்தம்,பெங்களூர்,சென்னை செல்லும் தனியார் பேருந்துகள், சுற்றுப்பட்ட கிராமங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் இங்கிருந்து செல்லும். 8.5 வருடங்களுக்கு முன்பு தெலுங்கு தேசம் ஆட்சியில் இருந்தது. என்.டி.ஆர் இறந்த [...]
Posted at: February 14th, 2008 - 6:46 am - Number of Comments » 0